icon
தமிழ்த்துறை
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

துறை குறித்த கண்ணோட்டம்

  • தமிழ்த்துறையில் பொதுத்தமிழ், அடிப்படைத் தமிழ், சிறப்புத் தமிழ் ஆகிய பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.
  • பாடத்திட்டம் சார்ந்த கல்வியை மட்டும் வழங்காமல் மாணவர்களின் ஆளுமைத் திறனையும், கலைத்திறனையும்,  படைப்பாக்கத் திறனையும் வெளிக்கொணரும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் தமிழ்த்துறை நடத்தி வருகிறது.

பார்வை

  • தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் வழி தமிழர் நாகரிகம், பண்பாடு சார்ந்த விழுமியங்களை மாணவர்களுக்குக் கற்பித்தல்.

பணி

  • பாடத்திட்டம் சார்ந்து தமிழர் நாகரிகம் மற்றும் பண்பாடு சார்ந்த விழுமியங்களை அடையாளப்படுத்துதல்.
  • இளநிலைக் கல்வி பெறும் முதல் தலைமுறை மாணவர்களை ஊக்குவித்தல்.
  • மாணவர்களின் ஆளுமைத் திறனையும், படைப்பாக்கத் திறனையும் உயர்த்தும் வண்ணம் பயிற்சிகளை வழங்குதல்.

நோக்கம்

  • மாணவர்களின் படைப்பாக்கத் திறனை ஊக்குவிக்கும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆர்வமுடன் கற்க மாணவர்களைத் தூண்டுதல்.
  • இலக்கணப் பிழையின்றி தமிழ் மொழியை எழுதவும், பேசவும் கற்பித்தல்.
  • மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • நாகரிகம், பண்பாடு சார்ந்த விழுமியங்களைக் கற்பிப்பதோடு, எம் மாணவர்களைச் சமூகப் பொறுப்பு மிக்கவர்களாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுதல்.

img
Qualification : M.A., M.Phil., Diploma in Computational Lingustics, SLET, NET
Designation : Head of Department
Years Of Experience : 18 Years
Email ID : vijayalakshmia@sacas.ac.in

img
Qualification : M.A.(Tamil) MA (yoga),M.Phil., B.Ed., Ph.D.
Designation : Associate Professor
Years Of Experience : 14 Years
Email ID : esakkiammale@sacas.ac.in

img
Qualification : M.A., B.Ed.,M.Phil., Ph.D.,
Designation : Associate Professor
Years Of Experience : 3 Years
Email ID : chitrae@sacas.ac.in

Empty section. Edit page to add content here.
NAME QUALIFICATION DESIGNATION PROFILE
img
Mr. M Vijayakumar M.A., M.Phil., M.Ed., Assistant Professor img
img
Mr. M Vignesh Kumar B.A., M.A., B.Sc., Assistant Professor img
img
Dr. E. Esakiammal Assistant Professor img
img
Mrs. A. Vijayalakshmi Assistant Professor img