மாணவர்களுக்கான இலக்கியத் தேடல் நிகழ்ச்சி நாள்:03.04.2024 காலை 11 மணி

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் ஆத்திசூடி மாணவர்களுக்கான இலக்கியத் தேடல் நிகழ்ச்சி நாள்:03.04.2024 காலை 11 மணி சிறப்புரை பட்டிமன்றப் பேச்சாளர் தொலைக்காட்சி புகழ் பேராசிரியர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்கள்.