நாட்டு நலப் பணித்திட்டம்-லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து நூறு மாணவர்கள் பங்கேற்கும் 100 மிதிவண்டிகளின் மாபெரும் பேரணி

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து நடத்தும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து நூறு மாணவர்கள் பங்கேற்கும் 100 மிதிவண்டிகளின் மாபெரும் பேரணி

நாள் 28. 10. 2023
நேரம்: காலை 6:30 மணி