மரபால் மலர்வோம் – நாலாவதானம் நிகழ்ச்சி -12.07.2024

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களைப் பட்டொளி வீசிச் சிறக்கச் செய்ய அருமையான களம் அமைத்துக் கொடுக்கும் நிகழ்ச்சியாக மரபால் மலர்வோம் – நாலாவதானம் நிகழ்ச்சி தமிழ்த்துறை சார்பாக 12.7.2024 அன்று நண்பகல் 12.50 மணி முதல் 1.40 மணி வரை நடைபெறும்.