சென்னை திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் அனைத்துக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு இளங்கலை பொதுத்தமிழ் மாநில புதிய (தமிழும் அறிவியலும்) பாடத்திட்டத்திற்குரிய புத்தாக்கப் பயிற்சி 28.12.2024
சென்னை திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்தும் அனைத்துக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்களுக்கு இளங்கலை பொதுத்தமிழ் மாநில புதிய (தமிழும் அறிவியலும்) பாடத்திட்டத்திற்குரிய புத்தாக்கப் பயிற்சி.
(நுழைவு கட்டணம் இல்லை )
இணைய வழியில் புத்தாக்கப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் பேராசிரியர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் தங்கள் பெயர், பதவி, கல்லூரியின் பெயர் மற்றும் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றோடு மின்னஞ்சல் முகவரியையும் இணைத்துப் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.
புத்தாக்கப் பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைத்துப் பேராசிரியர்களுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சிப் பட்டறை
நாள் 28/12/2024
காரிக்கிழமை(சனிக்கிழமை)
காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை.
சிறப்பு விருந்தினர்கள்
1. முனைவர் முகிலை இராசபாண்டியன்.
மேனாள் பதிவாளர்
செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம்,
சென்னை.
2. முனைவர் ஆ.மணவழகன்.
இணைப்பேராசிரியர்
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை.
புத்தாக்கப் பயிற்சியில் பங்கு கொள்ள பதிவு செய்வதற்கான இணைப்பு : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeIKP5sRTaeShMsfIz_B_4Jurl8ISc4gLA69nHilBcJbiMljg/viewform?usp=sf_link
புத்தாக்கப் பயிற்சியில் இணைவதற்கான இணைப்பு :
Link: https://meet.google.com/yjx-vrrc-tbm
Or dia
புத்தாக்கப் பயிற்சியில் பங்குபெறுவோர் புலனக் குழுவில் இணைவதற்கான இணைப்பு :
https://chat.whatsapp.com/D8DdBQO3oBxLvNzRGMAwLh
அனைவரும் வருக அமுதத் தமிழ் பருக.