சிறந்த யோகா ஆசிரியர் விருது

உலக யோகா தின நாளை சிறப்பு செய்வதற்காக தாயுள்ளம் அறக்கட்டளை ஓசூர் மற்றும் தஞ்சாவூர். யோகம் தரும் யோகா என்ற தலைப்பில் விருது அறிவித்தது, அதில் யோகா துறையில் பல சாதனைகளைப் புரிந்தமையைப்பாராட்டி 21.06 2021ல் யோகா தினத்தன்று முனைவர்.ஈ.இசக்கியம்மாள் அவர்களுக்கு சிறந்த யோகா ஆசிரியர் விருது வழங்கி சிறப்பித்தது.