சிறந்த ஆசிரியர் விருது

கவியரசர் கலை தமிழ்ச் சங்கம் சார்பாக 05.09. 2019 அன்று ஆசிரியர் தின விழாவினை முன்னிட்டு சமுதாய வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு சிறந்த கட்டுரையை வழங்கியமையைப் பாராட்டி
முனைவர்.ஈ. இசக்கியம்மாள் அவர்களுக்கு பேராசிரியர் கலைமணி- 2019 என்ற விருதினை வழங்கி பெருமை சேர்த்தது.