சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் – 2025
January 29, 2025
|By SacasEditor
திருமதி சகுந்தலா அம்மாள் நினைவு கலை இலக்கியப் போட்டிகள் – 2025
பரிசளிப்பு விழா
நாள்: 30. 1. 2025 நேரம்:
காலை 10 மணி
இடம்: கல்லூரிக்கலை அரங்கம்
தலைமை:
திரு.ப.வெங்கடேஷ் ராஜா
கல்லூரித் தாளாளர்
சிறப்பு விருந்தினர்: மாண்புமிகு நீதியரசர் ப. ஜோதிமணி அவர்கள்
மேனாள்நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம்.