கல்விச் செம்மல் விருது
பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பசுமை வாசல் பவுண்டேஷன் மற்றும் மனிதநேய மக்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்ற பொன் வரிகளுக்கு ஏற்ப சிறந்த ஆசிரியராக வலம்
வந்து கொண்டிருக்கும்முனைவர்.ஈ.இசக்கியம்மாள்அவர்களுக்கு 15 .07 2021 கல்விச் செம்மொழி விருது வழங்கி சிறப்பித்தது.