கலைமணி விருது

நிறைகோல் தமிழ் பேரவை, சேலம். தாயுள்ளம் உலக சாதனையாளர்கள் புத்தகம் மற்றும் ,ஓசூர் ரிச் மீடியா இணைந்து தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ஆசிரியர் பெருமக்களை பெருமைப்படுத்தி சிறப்பிக்கும் விதத்தில் அவர்களின்
கல்விப் பணியை பாராட்டி முனைவர்.ஈ.இசக்கியம்மாள் அவர்களுக்கு ஆசான் வள்ளுவர் விருது- 2021 என்ற விருதினை வழங்கி பெருமை சேர்த்தது.