எஸ்..ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் பாரதி முத்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லதைச் சிந்திப்போம்’ நிகழ்ச்சி 30.07.2024

எஸ்..ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் பாரதி முத்தமிழ் மன்றம் நடத்தும் ‘நல்லதைச் சிந்திப்போம்’ நிகழ்ச்சி 30.07.2024 அன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறும். சிறப்பு விருந்தினராக எத்திராஜ் மகளிர் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அரங்க மல்லிகா பங்கேற்கிறார்.