எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை நடத்தும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான மாநில அளவிலான புத்தாக்கப் பயிற்சி 28.12.2024
December 6, 2024
|By SacasEditor
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை நடத்தும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான மாநில அளவிலான புத்தாக்கப் பயிற்சி 28.12.2024 அன்று இணையவழிக் கருத்தரங்கம் நடத்தவிருக்கிறது. இந்நிகழச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் முகிலை ராசபாண்டியன், மேனாள் பதிவாளர் செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் மற்றும் முனைவர் மணவழகன், இணைப் பேராசிரியர், செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம் அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கின்றனர்.