எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தொழில் வழிகாட்டுதல் மற்றும் புத்தாக்கப் பயிற்சி 31.07.2024

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தொழில் வழிகாட்டுதல் மற்றும் புத்தாக்கப் பயிற்சி ஜூலை 31, 2024 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடைபெறும். இந்நிகழ்ச்சிக்குத் தொழில் வழிகாட்டுநர் மற்றும் ஆலோசகர் திரு. ஜெயபிரகாஷ் காந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.