அறிவுக் களஞ்சியம் விருது

ஜுலை 15.2021 காமராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்துலக பொங்கு தமிழ் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவுக் களஞ்சியம் விருது வழங்கப்பட்டது.