அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை 2021

டாக்டர்.இராதாகிருஷ்ணனை நினைவு கூறும் வகையில் சிறந்த ஆசானாக வலம் வரும் ஆசிரியர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளையின் மூலம் 2021 செப்டம்பர் 5ஆம் நாள் கல்விச் சுடரொளி விருது முனைவர்..இசக்கியம்மாள் அவர்களுக்கு வழங்கி மகிழ்வதில் பெருமையடைகின்றோம்.